மேலும் அறிய
Malavika Mohanan Photos : தங்க தாமரை மகளே..மினுமினுக்கும் மாளவிகா மோகனனின் க்ளிக்ஸ்!
Malavika Mohanan Photos : மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் பதிவில் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
மாளவிகா மோகனன்
1/6

‘ரயீஸ்’, ‘டான்’, ‘தலாஷ்’ மற்றும் ‘ஃபுக்ரே’ போன்ற பாலிவுட் படங்களில் பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள்தான் மாளவிகா மோகனன்.
2/6

2013 ஆம் ஆண்டில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘பட்டம் போல்’ என்ற மலையாளப் படத்தில் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 20 Mar 2024 01:13 PM (IST)
Tags :
Malavika Mohananமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















