மேலும் அறிய
Maamannan Team Onam Celebration: ஓணம் கொண்டாட்டத்தில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தற்போது நடித்து வரும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து ஓணம் விழாவைக் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
வடிவேலுடன் ஓணம் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்
1/5

நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே..!
2/5

சின்ன திரு ஓணம் வந்தாலோ
3/5

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்..!
4/5

கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்..!
5/5

உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்..!
Published at : 08 Sep 2022 09:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















