மேலும் அறிய
Love Today 100 days : கோலாகலமாக நடந்தேரிய லவ் டுடே படத்தின் 100 நாள் கொண்டாட்டம்..வைரலாகும் புகைப்படங்கள்!
Love Today 100 days: பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் 100 நாட்களை கடந்துள்ளது. இதனை அந்த படக்குழு கொண்டாடியுள்ளனர்.
லவ் டுடே திரைப்படத்தின் 100 ஆவது நாள் கொண்டாட்டம்
1/10

லவ் டுடே படத்தின் 100ஆவது நாள் கொண்டாட்டம்
2/10

இவானா-பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த படம், லவ் டுடே
3/10

பிரதீப் ரங்கநாதனே இப்படத்தை இயக்கி நடித்து இருந்தார்
4/10

லவ் டுடே திரைப்படம் 100 ஆவது நாளை கடந்துள்ளது
5/10

பிரதீப் ரங்கநாதன் மேடையில் பேசிய காட்சி
6/10

இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்
7/10

லவ் டுடே படக்குழுவினர்
8/10

லவ் டுடே கொண்டாட்டத்தில் பிரபல பிண்ணனி பாடகர், சாம் விஷால்
9/10

ஷிவாங்கியும் லவ் டுடேவின் 100 நாட்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்
10/10

தனது மனைவியுடன் யுவன் சங்கர் ராஜா
Published at : 15 Feb 2023 03:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















