மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Kiara Sid Wedding Photos : சித்-கியாரா திருமணத்தின் க்யூட்டான காதல் மொமன்ட்ஸ்..வைரலாகும் கல்யாண வீடியோ!
Kiara Advani Sidharth Malhotra Wedding Photos: சமீபத்தில் திருமணம் முடித்த சித்தார்த்-கியாராவின் திருமண வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
![Kiara Advani Sidharth Malhotra Wedding Photos: சமீபத்தில் திருமணம் முடித்த சித்தார்த்-கியாராவின் திருமண வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/bce9a7813a1084929ef10ba5b5560b9e1676016220848501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சித்-கியாராவின் க்யூட்டான காதல் மொமன்ட்ஸ்
1/11
![சமீபத்தில் திருமணம் முடித்த ஜோடி சித்தார்த்-கியாரா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/d077e4317cde1e70737c7d5616929159dc166.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் திருமணம் முடித்த ஜோடி சித்தார்த்-கியாரா
2/11
![சேர்ஷா படத்தில் நடித்தபோது காதலித்த இவர்கள், 2 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
சேர்ஷா படத்தில் நடித்தபோது காதலித்த இவர்கள், 2 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர்
3/11
![ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் இவர்களது திருமணம் நடந்தது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் இவர்களது திருமணம் நடந்தது
4/11
![தங்களது திருமண புகைப்படங்களை சில நாட்களுக்கு முன்னர் இருவரும் பகிர்ந்தனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தங்களது திருமண புகைப்படங்களை சில நாட்களுக்கு முன்னர் இருவரும் பகிர்ந்தனர்
5/11
![சித்-கியாராவின் திருமண வீடியோ தற்போது வெளியாகியுள்ளது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
சித்-கியாராவின் திருமண வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
6/11
![இதில், இருவரின் க்யூட்டான காதல் மொமன்ட்ஸ்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இதில், இருவரின் க்யூட்டான காதல் மொமன்ட்ஸ்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன
7/11
![சித்தார்த்தைப் பார்த்து, கியாரா ‘சூப்பர்’ சொன்ன காட்சி](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
சித்தார்த்தைப் பார்த்து, கியாரா ‘சூப்பர்’ சொன்ன காட்சி
8/11
![மணமேடையில் ஆரத்தழுவிக் கொண்ட காதல் ஜோடியை அனைவரும் வைரலாக்கி வருகின்றனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
மணமேடையில் ஆரத்தழுவிக் கொண்ட காதல் ஜோடியை அனைவரும் வைரலாக்கி வருகின்றனர்
9/11
![ரசிகர்கள் இந்த வீடியோவைப் பார்த்து ஆணந்த கண்ணீர் விடுகின்றனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ரசிகர்கள் இந்த வீடியோவைப் பார்த்து ஆணந்த கண்ணீர் விடுகின்றனர்
10/11
![அன்பு முத்தம் பரிமாறிக்கொண்ட சித்-கியாரா ஜோடி](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
அன்பு முத்தம் பரிமாறிக்கொண்ட சித்-கியாரா ஜோடி
11/11
![இவர்களின் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இவர்களின் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது
Published at : 10 Feb 2023 01:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion