மேலும் அறிய
Khushboo Photos : திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு!
Kushboo Photos : திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஷ்ணுமாயா கோயிலில் குஷ்பு
1/8

80களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த குஷ்புவிற்கு, அவரின் ரசிகர்கள் கோயில் கட்டி கொண்டாடினர்.
2/8

அதன் பின், இயக்குநர் மற்றும் நடிகருமான சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு, அவந்திகா, ஆனந்திதா என இரு பெண்கள் உள்ளனர்.
Published at : 03 Oct 2023 12:30 PM (IST)
மேலும் படிக்க





















