மேலும் அறிய

மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்

லக்கி பாஸ்கர் படத்தின் 2ம் பாகம் எப்போது உருவாகும்? என்று படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்பவர் துல்கர் சல்மான். தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான நடிகரான இவர். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் லக்கி பாஸ்கர். 

லக்கி பாஸ்கர் 2 எப்போது?

பங்குச்சந்தை முறைகேட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பங்குச்சந்தை மிகவும் சிக்கலான ஒன்று என்ற சூழலில், அனைவருக்கும் மிகவும் எளிதாக புரியும் வகையில் திரைக்கதை எழுதியிருப்பார் வெங்கி அட்லூரி. 

இந்த படத்தின் இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, லக்கிபாஸ்கர் படத்தின் அடுத்த பாகம் என்னுடைய திட்டத்தில் உள்ளது. ஆனால், அதற்கு முன்பு 2 படங்கள் ஒப்பந்தம் உள்ளது. லக்கி பாஸ்கரின் 2ம் பாகம் என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். அதற்கு நான் பல வழிகளில் கற்றுக்கொள்ள வேண்டும்.  அதற்கு இன்னும் 2 வருடங்கள் ஆகும். அதற்கு முன்பாக தனுஷின் திரைப்படம் ஒன்று உள்ளது. அதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மற்றொரு படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம் இவ்வாறு அவர் கூறினார்.

லக்கி பாஸ்கர் படத்தின் 2ம் பாகம் வெளியாக உள்ளது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கிய இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் மீனாட்சி செளத்ரி நடித்திருப்பார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருப்பார். நவீன் நூலி படத்தொகுப்பு செய்திருப்பார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பார். 

வசூல் வேட்டை:

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் ஃபார்ச்சுன் ஃபாேர் சினிமாஸ் ஸ்ரீகாரா ஸ்டூடியோஸ் தயாரித்த இந்த படம் 50 கோடி பட்ஜெட்டில் உருவாகி 111 கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தந்தது. சாய்குமார், ராம்கி, ரகுபாபு, சர்வதாமன் பானர்ஜி, சச்சின் கடேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நேரடி தெலுங்கு படமாக உருவாகிய இந்த படம் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது. 

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது விஸ்வநாத் சன்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் அறிமுகமாக உள்ளது. லக்கி பாஸ்கர் படம் 1990 முதல் 2000 காலகட்டங்களில் நடப்பது போல எடுக்கப்பட்டிருக்கும். அடுத்து உருவாக உள்ள லக்கி பாஸ்கர் 2 படம் முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக அமையுமா? அல்லது வேறு திரைக்கதையாக அமையுமா? என்று மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget