மேலும் அறிய
Keerthy Suresh: அர்ஜண்டீனாவின் வெற்றியை வீட்டிலேயே கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh: கால்பந்து உலக்கோப்பை இறுதிப்போட்டியை வீட்டில் கண்டுகளித்த நடிகை கீர்த்தி சுரேஷ், அந்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.
கால்பந்து போட்டியை ரசித்த கீர்த்தி சுரேஷ்
1/8

நடிகை கீர்த்தி சுரேஷ் மிகப்பெரிய கால்பந்து ரசிகர் போலும்
2/8

முன்னதாக மெஸ்ஸியின் ஜெர்சியை போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்
3/8

ஃபிஃபா உலக்கோப்பை கால்பந்து போட்டியை தனது வீட்டிலேயே கண்டு களித்தார்
4/8

அர்ஜண்டீனாவின் வெற்றியை போட்டோ எடுத்து கொண்டாடினார்
5/8

மெஸ்ஸியின் பெரிய ரசிகை, நம்ம கீர்த்தி
6/8

கீர்த்தி போஸ்ட் செய்த மெஸ்ஸியின் புகைப்படம்
7/8

அர்ஜண்டீனா வெற்றி பெற்ற கையோடு இந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் கீர்த்தி
8/8

இவை தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 19 Dec 2022 01:12 PM (IST)
View More
Advertisement
Advertisement





















