மேலும் அறிய

கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?

ஹோண்டாவின் Honda CB350C பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் ஹோண்டா. இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் பைக்குகள் கம்பீரமாக சாலையில் செல்வதற்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Honda CB350C:

இவர்களின் கம்பீரமான இரு சக்கரவாகனங்களில் ஒன்று Honda CB350C. இந்த பைக்கில் 3 வேரியண்ட் உள்ளது.

1. CB350C Special Edition - ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரத்து 577

2. CB350C DLX - ரூபாய் 2 லட்சத்து 24 ஆயிரத்து 482

3. CB350C DLX Pro - ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 230

577 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த பைக்கில் 348.36 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் எடை 186 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 800 மி.மீட்டர்  ஆகும். இதில் 5 கியர்கள் உள்ளது. கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த பைக் 5 ஆயிரத்து 500 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 29.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

இந்த CB350C பைக்கில் அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.  இதில் 15.2 லிட்டர் பெட்ரோல் டேங்கர் டேங்கர் வசதி உள்ளது. இது 38 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.  ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 577.6 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் இருக்கை உயரம் 800 மி.மீட்டர் ஆகும்.

சிறப்புகள்:

ஒரு கியர் கீழேவும், மற்ற 4 கியர் மேலேவும் இயக்க வேண்டும். அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் வசதி உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் வசதியும் உள்ளது.  அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் 19 இன்ச், பின்பக்கம் 18 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.  டெலிஸ்கோபிக் ஃபர்னட் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ப்ரஸரிஸ்ட் நைட்ரோஜன் சார்ஜ்ட் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கை நீளம் 687 மி.மீட்டர் ஆகும். 3 லிட்டர் ரிசர்வ் டேங்கர் வசதி உள்ளது.

வசதிகள்:

42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. செமி டிஜிட்டல் வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. மொபைல் போன் கனெக்ஷன் வசதி உள்ளது.  ஜிபிஎஸ் வசதி உள்ளது. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் அனலோக் வசதி உள்ளது. 

ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்ட்டி வசதி உள்ளது. வாய்ஸ் அசிஸ்ட் வசதி உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டர் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.  சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. கில் சுவிட்ச் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது.

எல்இடி ப்ரேக் /டெயில் விளக்குகள் வசதி உள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் வசதி உள்ளது. பாஸ் விளக்குகள் வசதி உள்ளது. சிக்னல் விளக்குகள் வசதி உள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
Toyota Hyryder: திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Embed widget