மேலும் அறிய

Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?

எனக்கு படங்கள் பார்ப்பது தானே பொழுதுபோக்கு என்பதால் வேலை பார்த்தால் இலவசமாக படம் பார்க்கலாம் என நினைத்தேன் என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தியேட்டரில் கேஷியராக வேலைப் பார்த்த கதையை இயக்குநர் ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இயக்குநரின் சிக்மா படம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் “சிக்மா”. இந்த படத்தில் சந்தீப் கிஷன், மரியா அப்துல்லா,  ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படம் முதலில் ஜூலை கடைசியில் வெளியாவதாக இருந்தது. ஆனால் விஜயின் ஜனநாயகன் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் இந்த படம் தள்ளி வைக்கப்பட்டது. 

இதனிடையே சிக்மா படத்துக்காக ஜேசன் சஞ்சய் பல நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார். அதில் ஒரு நேர்காணலில் கனடாவில் தான் வேலை பார்த்த நிகழ்வை பகிர்ந்துள்ளார். 

அந்த நேர்காணலில், “நான் படிப்பு முடித்து விட்டு சில விளம்பர ஏஜென்ஸிகளிடம் வேலைப் பார்த்துள்ளேன். லிங்க்ட் -இன் வெப்சை மூலம் அந்த நிறுவனங்களைத் தொடர்புக் கொண்டு நான் இந்த கல்லூரியில் படிக்கிறேன். உங்க விளம்பரங்களைப் பார்த்தேன். நாம் இணைந்து விளம்பரங்களை உருவாக்கலாம் என சொல்லுவேன். அப்படியாக நான் ஃப்ரீலான்சிங் பண்ணினேன். ஆனால் முதல்முறையாக நான் பார்த்த வேலைக்கு சம்பளம் வாங்கியது எதுவென்றால், கனடாவில் Carlton Cinemas என்ற தியேட்டர் டொரோண்டாவில் உள்ளது. அந்த தியேட்டரில் கருப்பு - வெள்ளைப் படங்கள் தான் அதிகமாக திரையிடுவார்கள்.

சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற படங்கள் தான் திரையிடப்படும். ரொம்ப அரிதாகவே லேட்டஸ்ட் ஆக வெளியாகும் படங்கள் ரிலீசாகும். மிகவும் சிறிதான தியேட்டர் என்பதால் அங்கு நான் கேஷியராக பணியாற்றினேன். எனக்கு படங்கள் பார்ப்பது தானே பொழுதுபோக்கு என்பதால் வேலை பார்த்தால் இலவசமாக படம் பார்க்கலாம் என நினைத்தேன். 

சில நேரங்களில் யாருமே படம் பார்க்க வர மாட்டார்கள். தியேட்டர் மூடப்பட்டது என போர்டு வைத்து விட்டு நான் தனியாக போய் படம் பார்ப்பேன். அதுதான் என்னுடைய முதல் சம்பளம். அந்த அனுபவமும் மிகச் சிறப்பானது என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். 

விஜய் முதலமைச்சராகி 3 மாதங்கள் தான் ஆகிறது. அதற்கு முன்னால் அவர் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். அப்படியிருந்தும் எதையும் எதிர்ப்பார்க்காமல் தன்னுடைய சொந்த முயற்சியின் மூலம் முன்னேறிய ஜேசனுக்கு பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ
தோள்பட்டை எலும்பு விலகியும் விடாமல் பயிற்சி செய்த லோகேஷ் கனகராஜ்.. ‘டிசி’ வெற்றிக்கு பின்னால் இப்படியொரு உழைப்பா?
தோள்பட்டை எலும்பு விலகியும் விடாமல் பயிற்சி செய்த லோகேஷ் கனகராஜ்.. ‘டிசி’ வெற்றிக்கு பின்னால் இப்படியொரு உழைப்பா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
Embed widget