மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Katrina Vicky Wedding Anniversary: எதிர்பார்த்த அந்நாளும் இது தானா..கத்ரீனா-விக்கியின் திருமண நாள் இன்று!
Katrina Vicky Wedding Anniversary: பாலிவுட்டின் அழகு ஜோடி கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் திருமண நாளையொட்டி அவர்களின் கல்யாண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
![Katrina Vicky Wedding Anniversary: பாலிவுட்டின் அழகு ஜோடி கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் திருமண நாளையொட்டி அவர்களின் கல்யாண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/cadf48d22ac5ebd9e27b91de789e687f1670566487413501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்கி கெளஷல்-கத்ரீனா கைஃப்பின் திருமண புகைப்படங்கள்
1/10
![பாலிவுட்டின் அழகு ஜோடி கத்ரீனா கைஃப்-விக்கி கெளஷல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800d09e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டின் அழகு ஜோடி கத்ரீனா கைஃப்-விக்கி கெளஷல்
2/10
![இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/156005c5baf40ff51a327f1c34f2975b35d72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர்
3/10
![இவர்களின் திருமண புகைப்படங்கள் சென்ற வருடமே பயங்கர வைரலானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/799bad5a3b514f096e69bbc4a7896cd941227.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களின் திருமண புகைப்படங்கள் சென்ற வருடமே பயங்கர வைரலானது
4/10
![இவர்களின் திருமண செய்தி பலருக்கும் இன்ப அதிச்சியாக அமைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/d0096ec6c83575373e3a21d129ff8fef1a62b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களின் திருமண செய்தி பலருக்கும் இன்ப அதிச்சியாக அமைந்தது
5/10
![காரணம், இவர்கள் காதலித்து வந்ததை யாருமே அப்போது கண்டு பிடிக்கவில்லை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/032b2cc936860b03048302d991c3498f2a5f2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காரணம், இவர்கள் காதலித்து வந்ததை யாருமே அப்போது கண்டு பிடிக்கவில்லை
6/10
![விக்கி கெளஷலை முதன்முதலில் பார்த்த தருணத்தை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் கத்ரீனா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/fe5df232cafa4c4e0f1a0294418e566066710.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்கி கெளஷலை முதன்முதலில் பார்த்த தருணத்தை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் கத்ரீனா
7/10
![விக்கி-கத்ரீனாவின் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/18e2999891374a475d0687ca9f989d83f2e5e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்கி-கத்ரீனாவின் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது
8/10
![இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் நடந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/8cda81fc7ad906927144235dda5fdf15b14d3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் நடந்தது
9/10
![இவர்களின் திருமண புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/30e62fddc14c05988b44e7c02788e1875959d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களின் திருமண புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகின்றன
10/10
![கத்ரீனா-விக்கி ஜோடிக்கு அனைவரும் திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/ae566253288191ce5d879e51dae1d8c3416cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கத்ரீனா-விக்கி ஜோடிக்கு அனைவரும் திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
Published at : 09 Dec 2022 12:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion