மேலும் அறிய
Aathmika: ’அடியே சக்கரக்கட்டி..நெஞ்சுக்குள்ள ஸ்டிக்கர ஒட்டி..’ ஆத்மிகாவின் புதிய அழகு க்ளிக்ஸ்!
Aathmika: ’கண்ணை நம்பாதே’ பட நாயகி ஆத்மிகா, புடவை கட்டி கோயிலுக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆத்மிகாவின் புதிய புகைப்படங்கள்
1/8

மீசைய முறுக்கு படம் மூலம் பிரபலமான நடிகை ஆத்மிகா
2/8

அப்படத்தில் ஹிப்-ஹாப் தமிழா ஆதியுடன் சேர்ந்து நடித்திருந்தார்
Published at : 18 Mar 2023 01:45 PM (IST)
மேலும் படிக்க




















