மேலும் அறிய
Kalyani Priyadarshan: பிறந்தநாளன்று புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்ட கல்யாணி பிரியதர்ஷன்!
Kalyani Priyadarshan: பிரபல மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷனின் பிறந்தநாள் போஸ்டர்
1/7

மலையாள திரையுலகில் முக்கியமான நாயகியாக மாறி வருபவர், கல்யாணி பிரியதர்ஷன்
2/7

தெலுங்கு படம் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கிய இவர், அடுத்து பல மலையாள படங்களில் நடித்து விட்டார்
Published at : 05 Apr 2023 06:04 PM (IST)
மேலும் படிக்க





















