மேலும் அறிய
Kajal Aggarwal Photos : கொஞ்சம் குடும்பம்.. கொஞ்சம் பார்ட்டி..ஜாலியாக இருக்கும் காஜல் அகர்வால்!
Kajal Aggarwal Photos : நடிகை காஜல் 2024 புத்தாண்டையொட்டி ஸ்பெஷல் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
1/6

மகன் நீல் கிட்சுலுவுடன் படம் பார்க்கும் நடிகை காஜல் அகர்வால்
2/6

காஜல் அகர்வால் - கெளதம் கிட்சுலு இணையரின் க்யூட் மகன் நீல் கிட்சுலுவின் புகைப்படம்
3/6

சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், தனது குழந்தையுடன் விளையாடி நேரத்தை செலவழித்து வருகிறார் காஜல்
4/6

2023 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
5/6

இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக தோழிகளுடன் ஜாலியாக பார்ட்டி செய்த காஜல்
6/6

இந்த பார்ட்டியில், நடிகை காஜலின் கணவர் கெளதம் கிட்சுலுவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 02 Jan 2024 11:14 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion