மேலும் அறிய
Jayam Ravi Photos : சைரன் படத்தை காண மதுரைக்கு சென்ற நடிகர் ஜெயம் ரவி!
Jayam Ravi Photos : நடிகர் ஜெயம் ரவி மதுரை விமான நிலையத்தில் வந்தடைந்த போது, ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
மதுரையில் ஜெயம் ரவி
1/6

ஆந்தணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த சைரன் படம் இன்று வெளியாகியுள்ளது.
2/6

புதுமுக இயக்குநரின் இப்படம் நல்லவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
Published at : 16 Feb 2024 12:15 PM (IST)
மேலும் படிக்க




















