மேலும் அறிய
Jawan FDFS celebrations : கட் -அவுட் வைத்து கேக் வெட்டி கொண்டாடும் ஷாருக் ரசிகர்கள்.. கோலாகல வரவேற்புடன் வெளியான ஜவான்!
Jawan FDFS celebrations : இந்தியா முழுவதிலும், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜவான் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம்
1/7

ஷாருக்கின் கட்-அவுட்டிற்கு மாலை அணிவித்து கொண்டாட்டம்.
2/7

ட்ரெண்டாகும் ஷாருக்கின் மினியான் வெர்ஷன் கேக்
3/7

ஆந்திரா, தெலங்கானா மாவட்டங்களிலும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
4/7

கட்-அவுட் உயரத்திற்கு மனித பிரமிடை உருவாக்கி, கொடி அசைத்த ஷாருக் ரசிகர்கள்.
5/7

ஜவான் ரிலீஸையொட்டி, திரையரங்கின் வாசலில், வண்ணப்பொடிகளுடன் ஹோலி பண்டிகை போல் கொண்டாடிய ரசிகர்கள்
6/7

சென்னையில், ஷாருக்கின் பெரிய கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது
7/7

வேட்டு வெடித்து, மேளம் அடித்து கொண்டாட்டம்.
Published at : 07 Sep 2023 12:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion