மேலும் அறிய
Hrithik Roshan: ‘நாயகன் மீண்டும் வரான்’ பாலிவுட் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
Hrithik Roshan: பாலிவுட்டின் கிரேக்க கடவுள் என்று அழைக்கப்படும் ஹ்ரித்திக் ரோஷனின் பிறந்தநாளையொட்டி, அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ..
ஹ்ரித்திக் ரோஷன்
1/10

பாலிவுட் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
2/10

ஆறு வயதிலேயே ஆஷா என்ற படம் மூலம் திரைக்கு வந்தவர் ஹ்ரித்திக்
3/10

ஒரு பாடலுக்கு நடனமாடியதற்காக இவருக்கு ரூ.100 வழங்கப்பட்டது
4/10

20 வயதில் ஏற்பட்ட சோலியோசிஸ் நோய் காரணமாக இவரால் நடனமாட முடியாமல் போனது
5/10

ஆறு வயது வரை இவருக்கு திக்குவாய் இருந்ததாம்
6/10

அப்பா இயக்கிய சில படங்களின் செட்களை சுத்தம் செய்யும் வேலை செய்தாராம் ஹ்ரித்திக்
7/10

இவருக்கு ஷாருக்கானின் படங்களைப் பார்த்து நடிக்க ஆர்வம் வந்ததாம்
8/10

இவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது
9/10

ஆறு விரலுடன் பிறந்தவர் இவர்
10/10

இவர் பாலிவுட்டின் கிரேக்க கடவுள் என்று அழைக்கப்படுகிறார்
Published at : 10 Jan 2023 11:21 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















