Breaking News LIVE: மாணவியை குறைகூறும் வகையில் எஃப்.ஐ.ஆர். - நீதிபதிகள் கோபம்
Breaking News Live 28th Dec 2024: நாடு முழுவதும் இன்று நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE

Background
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சென்னை காவல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை காவல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவியை குறைகூறும் வகையில் எஃப்.ஐ.ஆர். - நீதிபதிகள் கோபம்
பாதிக்கப்பட்ட பெண்ணை குறைகூறும் வகையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் காவல்துறைக்கு கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்