மேலும் அறிய
Gautam Karthik Photos : நீச்சல் குளத்திற்குள் கடல் கதாநாயகன் கெளதம் கார்த்திக்!
Gautam Karthik Photos : நீச்சல் குளத்திற்குள் சென்று போட்டோஷூட் எடுத்துள்ளார் கெளதம் கார்த்திக்.
கௌதம் கார்த்திக்
1/6

நவரச நாயகன் என அழைக்கப்படும் நடிகர் கார்த்திக்கின் மகன், கெளதம் கார்த்திக் 2013 ஆம் ஆண்டில் வெளியான கடல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
2/6

மணிரத்னத்தின் தாமாஸாக நடித்த இவர், சிறந்த அறிமுக நடிகருக்கான பிரிவில் ஃபிலிம்ஃபேர், விஜய், சைமா ஆகிய மூன்று விருதுகளை பெற்றார்.
Published at : 22 Feb 2024 11:28 AM (IST)
Tags :
Gautam Karthikமேலும் படிக்க





















