மேலும் அறிய
Dwayne Johnson: ‘வால் மட்டும் இல்லையே..சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி..’மகள்களின் கையால் ‘மார்க்’ வாங்கிய ராக்!
Dwayne Johnson: ஹாலிவுட் வட்டாரங்களில் ‘தி ராக்’ என செல்லமாக அழைக்கப்படும் ட்வைன் ஜான்சன் தனது மகள் கையால் மார்க் வாங்கிய புகைப்படங்களில் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ட்வைன் ஜான்சன்-தி ராக்
1/7

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கும் நடிகர் ட்வைன் ஜான்சன். இவரை தி ராக் என சிலர் அழைப்பது உண்டு. இவர், மகள்களுடன் நேரம் செலவிடும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது
2/7

ட்வைன் ஜான்சன், மகள்கள் லிப்ஸ்டிக்கை வைத்து தனது முகத்தில் மார்க் போட்டது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதனுடன் தனது செல்ஃபிக்கள் சிலவற்றையும் ராக், இணைத்துள்ளார்
Published at : 28 Mar 2023 04:10 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
திரை விமர்சனம்
சென்னை
தமிழ்நாடு





















