மேலும் அறிய
Divyabharathi Photos : ஜி.வி பிரகாஷுடன் மீண்டும் கைக்கோர்க்கும் திவ்யபாரதி!
Divyabharathi Photos : பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்த திவ்ய பாரதி, மீண்டும் அவருடன் கைகோர்த்துள்ளார்
திவ்யபாரதி
1/7

ஜி.வி.பிரகாஷுடன் பேச்சுலர் படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்ய பாரதி.
2/7

அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு, திவ்யபாரதியின் இன்ஸ்டா கணக்கில் பாலோவர்ஸ் கூடிக்கொண்டே போனது.
3/7

இளைஞர்களின் கனவுக்கன்னி லிஸ்டில், திவ்யாவும் இணைந்தார்.
4/7

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் திவ்யா, பல புகைப்படங்களை பதிவிடுவார்.
5/7

பிக் பாஸ் 3வது சீசனின் வெற்றியாளரான முகேன் ராவுடன் ‘மதில் மேல் காதல்’என்ற படத்தில் நடித்தார்.
6/7

தற்போது, மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து புது படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். கிங்ஸ்டன் எனும் இப்படம், இந்தியாவின் முதல் கடல் சார்ந்த ஹாரர் படம் என்ற பெருமையை அடைகிறது.
7/7

கிங்ஸ்டன் படத்தின் விழாவை சிறப்பித்து ஃபர்ஸ்ட் லுக்கை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.
Published at : 11 Oct 2023 01:56 PM (IST)
மேலும் படிக்க





















