மேலும் அறிய
Celebs Christmas Photos : திரை பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!
Celebs Christmas Photos : திரை பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஆலியா பட், அம்ரிதா ஐயர், டிடி
1/6

நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படம்.
2/6

கிறிஸ்துமஸ் மரத்தோடு ஜாலியாக போஸ் கொடுக்கும் நடிகை அம்ரிதா ஐயர்.
3/6

தொகுப்பாளர் டிடியின் க்யூட்டான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படம்.
4/6

நடிகை நிக்கி கல்ராணியின் சுட்டித்தனமான கிறிஸ்துமஸ் புகைப்படம்.
5/6

நடிகை கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் காதல் ததும்பும் கிறிஸ்துமஸ் புகைப்படம்.
6/6

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் அழகிய கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படம்.
Published at : 25 Dec 2023 01:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement