மேலும் அறிய
Yogi Babu : காமெடியில் கலக்கி இன்று ஹீரோவாக உயர்ந்துள்ள யோகி பாபுவிற்கு ஹேப்பி பர்த்டே!
Yogi Babu: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக காமெடியில் கலக்கி-ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் யோகி பாபுவிற்கு பிறந்தநாள் இன்று.
யோகி பாபு
1/9

தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக உள்ளவர், யோகி பாபு
2/9

இவரது அப்பா, ராணுவ வீரராக இருந்தவர். அப்பாவுடன் சேர்ந்து நிறைய இடங்களுக்கு யோகி பாபு பயணிக்க வேண்டி இருந்ததால், சில காலம் ஜம்மு காஷ்மீரில் பள்ளிப்படிப்பை பயின்றார்
Published at : 21 Mar 2023 12:18 PM (IST)
மேலும் படிக்க




















