மேலும் அறிய
Ananya Pandey Photos : பாம்புகளோடு அசால்ட்டாக விளையாடும் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே..புகைப்படங்கள் இதோ..!
Ananya Pandey Photos : பாம்புகளோடு ஜாலியான போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

அனன்யா பாண்டே
1/6

பாலிவுட் திரையுலகில் பிரபலமான இளம்நடிகைகளுள் ஒருவர் நடிகை அனன்யா பாண்டே.
2/6

பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள்தான் அனன்யா பாண்டே.
3/6

இண்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
4/6

தற்போது இவர் நாய்கள் மற்றும் பாம்புகளை கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
5/6

அந்த புகைப்படத்திற்கு நாய்கள் மற்றும் பாம்புகள் தான் அவருக்கு பிடித்த விலங்குகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Published at : 19 Nov 2023 02:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion