மேலும் அறிய
Pooja Hegde: ’ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி..' ஆரஞ்சு உடையில் அரப்பிக்குத்து நாயகி பூஜா ஹெக்டே!
Pooja Hegde: பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே ஆரஞ்சு உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பூஜா ஹெக்டே
1/6

பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர், பூஜா ஹெக்டே.
2/6

தற்போது, ‘வீரம்’ படத்தின் இந்தி ரீ-மேக்கான கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்து வருகிறார்.
Published at : 13 Apr 2023 01:09 PM (IST)
மேலும் படிக்க





















