மேலும் அறிய
Baba Shooting Spot : ரசிகர்களின் கொண்டாட்டத்தில் பாபா ரீ-ரிலீஸ்..படப்பிடிப்பு தளத்தில் அரிய புகைப்படங்கள்!
Baba Shooting Spot: பாபா படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதை தொடர்ந்து, அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

பாபா படப்பிடிப்புதள புகைப்படங்கள்
1/11

2002 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான படம் பாபா
2/11

இப்படம், புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு மீண்டும் திரைக்கு வருகிறது
3/11

இதில், ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார்
4/11

இப்படத்திற்கு, நடிகர் ரஜினியே திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கவும் செய்தார்
5/11

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்
6/11

பாபா படத்தை மீண்டும் காண்பதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்
7/11

பாபா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன
8/11

பாபா ஷூட்டிங்கின் போது, விஜய்யின் பகவதி படமும் ஒரே இடத்தில் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்
9/11

இப்படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் அனைவரும், “ரிலீஸ் எப்போ?” என்று கேட்டு வருகின்றனர்
10/11

சில நாட்களுக்கு முன்பு, பாபா ரீ-ரிலீஸிற்கான டப்பிங்கை முடித்தார் ரஜினி
11/11

இந்த போட்டக்களை, இணையதள வாசிகள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்
Published at : 03 Dec 2022 05:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion