மேலும் அறிய
Andrea Jeremiah Photos : ‘மெல்ல விடைகொடு விடைகொடு மனமே…' சுவிட்சர்லாந்திலிருந்து விடைப்பெற்ற ஆண்ட்ரியா!
Andrea Jeremiah Photos : கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் தனது விடுமுறை நாட்களை கழித்து வந்த ஆண்ட்ரியா அங்கிருந்து விடைபெறுகிறார்.

ஆண்ட்ரியா ஜெரேமியா
1/6

தன் குரல் வளம் மூலம் பல நபர்களை ஈர்த்த ஆண்ட்ரியா தனது நடிப்பாலும் எக்கசக்கமான ரசிகர்களை பெற்றார்.
2/6

படங்களில் பாடுவதை தாண்டி, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபெறும் ராக்ஸ்டார் இவர்.
3/6

விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
4/6

கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் இருந்தார்.
5/6

அங்கு எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
6/6

தற்போது, அந்த நாட்டிலிருந்து தான் விடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Published at : 10 Oct 2023 11:21 AM (IST)
Tags :
Andrea Jeremiahமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion