மேலும் அறிய
Alia Bhatt Ranveer : பட ப்ரோமோஷனில் பிசியாக இருக்கும் பாலிவுட்டின் ரீல் ஜோடி..வைரலாகும் புகைப்படங்கள்!
Alia Bhatt Ranveer Singh : ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி படத்தின் ப்ரமோஷன் பணிகளில் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை அலியா பட் பிசியாக உள்ளனர்.

ஆலியா பட்
1/6

ஆலியா பட், இந்திய திரைப்பட நடிகை மற்றும் ஹிந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர்.
2/6

பாலிவுட்டில் 'ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ படம் மூலம் அறிமுகமாகி கடந்த 10 ஆண்டுகளாகக் கோலோச்சி வருகிறார்.
3/6

இவர் தற்போது நடிகர் ரன்வீர் சிங் உடன், கரண் ஜோஹர் இயக்கியுள்ள ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
4/6

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
5/6

தற்போது படத்தின் புரமோஷனுக்காக கொல்கத்தா சென்றுள்ளனர் ஆலியா பட் மற்றும் ரன்பீர் சிங்.
6/6

இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 27 Jul 2023 05:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
விழுப்புரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion