மேலும் அறிய
Aditi Rao Photos : பூப்போட்ட சேலை அணிந்து மனதை பறிக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி!
Aditi Rao Photos : விலையுயர்ந்த பிராண்டான சப்யசாச்சி சேலை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார் அதிதி ராவ்.
அதிதி ராவ் ஹைதாரி
1/7

ஹைதராபாத்தில் பிறந்து டெல்லியில் வளர்ந்த அதிதி ராவ் ஹைதாரி, பிரஜாபதி எனும் மலையாள படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
2/7

அதனை தொடர்ந்து, பரதநாட்டியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிருங்காரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
Published at : 15 Mar 2024 10:57 AM (IST)
Tags :
Aditi Rao Hydariமேலும் படிக்க





















