மேலும் அறிய
Aditi Rao Hydari : 'அடி வெத்தல போட்ட ஒதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்கொடு..'அதிதியின் அதிரடி க்ளிக்ஸ்!
Aditi Rao Hydari : பிரபல நடிகை அதிதி ராவ், தாஜ்:டிவைடட் பை ப்ளட் எனும் வெப் தொடரில் நடித்துள்ளார், இதற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அதிதியின் புகைப்படங்கள்
1/8

சரட்டு வண்டில சிரட்டொளியில ஓரம் தெரிஞ்சது உன் முகம்
2/8

உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல மெல்லச்சிவந்தது என் முகம்
3/8

அடி வெத்தலபோட்ட ஒதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்கொடு
4/8

நான் கொடுத்த கடனத்திருப்பிக் கொடுக்க சத்தியம் பண்ணிக்கொடு
5/8

என் இரத்தம் சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி
6/8

ஆணுக்கோ பத்து நிமிசம் ஹ பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹ
7/8

பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா
8/8

சேலைக்கே சாயம் போகும் மட்டும் ஒன்ன நான் வெளுக்க வேணுமடி
Published at : 20 Mar 2023 05:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement