மேலும் அறிய
In Pics Tamil Heroines : வந்தார்கள்...வென்றார்கள்.. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஹீரோயின்கள்!
In Pics Tamil Heroines : ஒரு சில ஹீரோயின்கள் மட்டும் கொடி கட்டி பறக்க, பல ஹீரோயின்கள் ஒரீரு படங்களில் மட்டும் நடித்து எவர்கிரீன் நாயகிகளாக மாறிவிட்டனர்.
தமிழ் சினிமா
1/13

குணா படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரோஷினி : ஹீரோயின் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தாலும், கண்மணி அன்போடு காதலன், அபிராமி அபிராமி போன்ற பாடல்கள் இன்றும் எதோ ஒரு மூலையில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
2/13

காதல் மன்னன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த மானு : திலோத்தமா, திலோ என்ற பெயரை கேட்டாலே இந்த நடிகைதான் நினைவுக்கு வருவார்கள்
Published at : 23 May 2024 11:55 AM (IST)
மேலும் படிக்க





















