மேலும் அறிய
Trisha Raangi promotions: அவள் உலக அழகியே..நெஞ்சில் விழுந்த அருவியே...நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
Trisha Raangi promotion clicks: நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்
த்ரிஷா
1/7

1999 ஆம் ஆண்டு, ஜோடி படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்து அறிமுகமானவர் த்ரிஷா.
2/7

இதுவரை, தமிழ் மட்டுமன்றி பிறமொழி படங்களிலும் பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார்.
Published at : 29 Dec 2022 01:31 PM (IST)
மேலும் படிக்க





















