மேலும் அறிய
Trisha : ராங்கி திரைப்படம் ரிலீஸ்...ரோகினி தியேட்டரில் படம் பார்த்த த்ரிஷா !
Trisha at Raangi Fdfs : ராங்கி திரைப்படத்தை இன்று காலை ரோகினி திரையரங்கில் பார்த்துள்ளார் நடிகை த்ரிஷா
ராங்கி படம் பார்க்க வந்த நடிகை த்ரிஷா
1/7

ஏ.ஆர் முருகதாஸ் கதை எழுத, 'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தின் இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ராங்கி.
2/7

லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
Published at : 30 Dec 2022 02:26 PM (IST)
மேலும் படிக்க





















