மேலும் அறிய
Tamannaah Bhatia : சிவப்பு ரோஜா பூ உடையில் நடிகை தமன்னா...வைரலாகும் புகைப்படங்கள் !
Tamannaah Bhatia photos: ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா சிவப்பு நிற உடையில் எடுத்துள்ள சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன.
தமன்னா பாட்டியா
1/8

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் கலக்கி வருபவர் தமன்னா
2/8

மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவர் இவர்
3/8

13 வயதிலிருந்தே வேலை பார்த்து வருகிறார் தமன்னா
4/8

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார்
5/8

தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்
6/8

இன்ஸ்டாவில் பல மில்லியன் ஃபாலோவர்ஸ் இவருக்கு உண்டு
7/8

அடிக்கடி போட்டோஷூட் செய்வது இவரது வழக்கம்
8/8

சிவப்பு நிற உடையில் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 21 Jan 2023 11:58 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















