மேலும் அறிய
Tamanna Bhatia Photos : கரு கரு விழிகளால்..நடிகை தமன்னாவின் அசத்தல் புகைப்படங்கள்!
Tamanna Bhatia Photos : நடிகை தமன்னா, தற்போது சில அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமன்னா பாட்டியா
1/6

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தமன்னா.
2/6

இவர் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/6

அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார்.
4/6

இப்போது திரைப்படங்கள், சீரீஸ்கள் என பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா.
5/6

தற்போது இவர் வெள்ளை நிற புடவையில் சில அசத்தல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
Published at : 08 Mar 2024 07:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
விழுப்புரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion