மேலும் அறிய
Sonam Kapoor : வெள்ளை உடையில் அன்னம் போல் ஜொலிக்கும் நடிகை சோனம் கபூர்!
Sonam Kapoor Photos : நடிகை சோனம் கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

சோனம் கபூர்
1/6

பாலிவுட்டின் பிரபலமான நடிகைகைளுள் ஒருவராக விளங்குபவர் சோனம் கபூர்.
2/6

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் இவர்.
3/6

திருமணம் ஆன பிறகு சினிமாவில் பெரிதாக நடிக்காத சோனம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.
4/6

தற்போது இவர் வெள்ளை உடை அணிந்து அனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்டின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
5/6

பார்வையால் மனதை மயக்கும் சோனம் கபூர்..
6/6

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 03 Mar 2024 09:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion