மேலும் அறிய
Sadaa Photos : அந்நியன் நடிகை சதா பற்றிய நீங்கள் அறியாத தகவல்கள்!
Sadaa Photos : 2000களில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை சதா பற்றிய தகவல்களை காணலாம்.
சதா
1/6

ஜெயம் படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்து டாலிவுட்டில் அறிமுகமாகி, அதே படத்தின் தமிழ் வெர்ஷனில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் சதா.
2/6

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரியில் பிறந்த இவரின் ரியல் பெயர் சதாஃப் முகமத் சையத்.
Published at : 31 Mar 2024 11:21 AM (IST)
Tags :
Sadaaமேலும் படிக்க





















