மேலும் அறிய
Rakul Preet Singh : கருப்பு உடையில் கலக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
Rakul Preet Singh : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மனதை பறிக்கும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ரகுல் ப்ரீத் சிங்
1/6

'யுவன்' படம் மூலம் அறிமுகமானாலும் நடிகை ரகுல் பிரீத் சிங் கவனம் பெற்றது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பிறகு தான்.
2/6

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
3/6

பொங்கலுக்கு வெளியான அயலான் படத்தின் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார்.
4/6

'இந்தியன் 2' படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
5/6

இவர் தற்போது கருப்பு உடையில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 02 Feb 2024 08:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion