மேலும் அறிய
Advertisement

Raashii Khanna : ஹாலிவுட் ஸ்டைலில் போட்டோஷூட் நடத்தி அசத்திய நடிகை ராஷி கன்னா!
Raashii Khanna : இணையத்தை கலக்கி வரும் நடிகை ராஷி கன்னாவின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ராஷி கன்னா
1/6

தனது முதல் திரைப்படத்தின் மூலமே தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை ராஷி கன்னா.
2/6

அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துவிட்டார்.
3/6

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகிறார்.
4/6

இவர் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்த யோதா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியானது.
5/6

மேலும் இவர், சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
6/6

தற்போது இவர் ஹாலிவுட் ஸ்டைலில் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 17 Mar 2024 12:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion