மேலும் அறிய

Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?

Mahindra Scorpio N facelift vs XUV 7XO: எக்ஸ்யூவி 7XO காரில் உள்ள வசதிகள் இதில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், புதிய ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் தற்போது அந்த இடைவெளியை நெருங்கி வந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற பிரபல மாடலான ஸ்கார்பியோ என் (Scorpio N) காரை, மஹிந்திரா நிறுவனம் தற்போது பல புதிய சிறப்பம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிடுவதை மஹிந்திரா நிறுவனம் ஒரு வழக்கமான பாரம்பரியமாகவே பின்பற்றி வருகிறது. அதன் அடிப்படையில், 15-ஆம் தேதியன்று இந்த புதிய கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டட் வெர்ஷன்

இது முற்றிலும் ஒரு புதிய கார் கிடையாது, மாறாக இது ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடலின் இந்திய வாகன சந்தையில் முன்னணியில் உள்ள மஹிந்திரா நிறுவனம், ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனாகவே வெளியாகிறது.

இந்த புதிய காரில், தற்போதைய மாடலில் உள்ளதை விட மிகப்பெரிய தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. 10.25 இன்ச் அளவிலான இந்த புதிய பெரிய தொடுதிரையானது, மற்ற மஹிந்திரா கார்களில் பயன்படுத்தப்படும் அதே அதிநவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது. இதோடு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன மாற்றம்

இந்த புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்ட புதிய 360 டிகிரி கேமரா வசதியையும் சப்போர்ட் செய்யும். காரின் உட்புறத்தில் புதிய ஏர் வென்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், உட்புற டிசைன் மாற்றப்பட்டுள்ளதுடன், சில ஸ்விட்ச் கியர்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக புதிய ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், புதிய ADAS சிறப்பம்சங்கள் மற்றும் புதிய தோற்றத்தைக் கொண்ட ஸ்டீயரிங் வீல் டிசைன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை தவிர, பனோரமிக் சன்ரூஃப், 12 ஸ்பீக்கர்களைக் கொண்ட ஆடியோ சிஸ்டம், டுயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு டிரைவர் சீட் மற்றும் வென்டிலேட்டட் சீட்டுகள் போன்ற பல பிரீமியம் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?

எக்ஸ்யூவி 7XO-க்கு போட்டியா?

இந்த புதிய அப்டேட்கள் மூலமாக, மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO மற்றும் ஸ்கார்ப்பியோ என் ஆகிய இரண்டு கார்களுக்கும் இடையே இருந்த வசதிகளின் மிகப்பெரிய இடைவெளி தற்போது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூன்று ஸ்கிரீன்கள் போன்ற சில கூடுதல் வசதிகளுடன் எக்ஸ்யூவி 7XO கார் இன்னும் ஒரு படி மேலேயே இருக்கிறது.

ஸ்கார்பியோ என் காரின் எஞ்சின் தேர்வுகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பு போலவே டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் தொடர்ந்து கிடைக்கும்.

விலை எப்படி?

எக்ஸ்யூவி 7XO காரில் உள்ள வசதிகள் இதில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், புதிய ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் தற்போது அந்த இடைவெளியை நெருங்கி வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் அறிமுகமாக உள்ள இந்த புதிய ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை, முந்தைய மாடலை விடச் சிறிதளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TVS Orbiter on EMI: குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
Maruti Dzire CNG AMT: இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
Tata Sierra: க்யூட்டோ க்யூட்.! சியராவில் லெஜண்ட் சீரிஸை இறக்கிய டாடா.! கூடுதல் அம்சங்கள், கூடுதல் மதிப்பு; முழு விவரம்
க்யூட்டோ க்யூட்.! சியராவில் லெஜண்ட் சீரிஸை இறக்கிய டாடா.! கூடுதல் அம்சங்கள், கூடுதல் மதிப்பு; முழு விவரம்
Thar Roxx: செப்.22 சந்தைக்கு வரும் 3 டோர் சிங்கம்..! மஹிந்த்ரா ஆஃப்-ரோடரின் அம்சங்கள், வசதிகள், விலை விவரம்
செப்.22 சந்தைக்கு வரும் 3 டோர் சிங்கம்..! மஹிந்த்ரா ஆஃப்-ரோடரின் அம்சங்கள், வசதிகள், விலை விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
V S Babu Health : கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
கொளத்தூர் MLA வி.எஸ் பாபுவிற்கு என்ன ஆச்சு.? உடல்நிலை திடீர் பின்னடைவு? வெளியான ஷாக் தகவல்
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
Embed widget