மேலும் அறிய
Priyanka Mohan : மெழுகு டாலு நீ..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்கள்!
Priyanka Mohan : நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்களை இங்கே காணலாம்.

பிரியங்கா மோகன்
1/6

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன்.
2/6

இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ஓந்த் கதே ஹெல்லா என்ற கன்னடா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்..
3/6

அதன் பிறகு நானியுடன் இணைந்து கேங்க் லீடர் திரைப்படத்தில் நடித்தார்.
4/6

அந்த படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் பிரியங்கா.
5/6

அதன் பிறகு தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
6/6

இவரது இந்த க்யூட் புகைப்படங்கள் நெட்டிசன்களின் மனங்களை கவர்ந்துள்ளது.
Published at : 04 Apr 2024 11:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
விழுப்புரம்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement