மேலும் அறிய

Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?

Japanese SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 9 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் டாடா நிறுவனத்திற்கு போட்டியாக, ஜப்பான் நிறுவனம் புதிய எஸ்யுவியை விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

Japanese SUV: இந்திய ஆட்டோமொபைல் ஜப்பான் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள எஸ்யுவியின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஜப்பான் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி:

ஹோண்டா நிறுவனமானது இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு புதிய காம்பேக்ட் எஸ்யுவியை தயார்படுத்தி வருகிறது. ஆனாலும், விரைவில் வரவிருக்கும் இந்த மாடல் தொடர்பாக நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. உள்ளூரில் டாடா நெக்ஸானுக்கு போட்டியாக ஜப்பான் நிறுவனத்தின் புதிய கார் மாடல் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம். இந்த புதிய எஸ்யுவியில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி

காம்பேக்ட் கார் பிரிவில், ஹோண்டா நிறுவனம் தற்போது உள்நாட்டில் அமேஸ் எனும் செடான் மாடலை மட்டுமே கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த பிரிவில் மற்றொரு மாடலை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டு வருகிறது. இது இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு எஸ்யுவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் ஹோண்டா ஒரு புதிய நிறுவனம் அல்ல. முன்னதாக, இந்தியாவில் ப்ரியோ, ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி போன்ற பல காம்பாக்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. அந்த வகையில், ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனத்திற்கு இந்தப் பிரிவு பற்றி நன்கு தெரியும். மேலும், சமீபத்திய ஜிஎஸ்டி விகிதங்கள் காம்பேக்ட் கார் விற்பனையை அதிகரித்துள்ளதால், உள்ளூரில் சந்தையில் தனது விற்பனையை மேம்படுத்தவும் புதிய மாடல் உதவும் என நிறுவனம் நம்புகிறதாம்.

வரவிருக்கும் ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி, அமேஸ் காரின் அதே ப்ளாட்ஃபார்ம், அதாவது உலகளாவிய சிறிய கார் ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அந்த காம்பேக்ட் செடானில் உள்ள பவர்ட்ரெய்ன் மற்றும் அம்சங்களைக் கூடத் தக்கவைத்துக் கொள்ளலாம். அறிமுகப்படுத்தப்பட்டவுடன், இது டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஸ்கோடா கைலாக், ஹூண்டாய் வென்யு மற்றும் பிற எஸ்யுவி கார்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா புதிய எஸ்யுவியின் அம்சங்கள், வசதிகள்

வரவிருக்கும் புதிய எஸ்யுவி அமேஸ் காரில் உள்ள அதே அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடும். எனவே, அதன் தொகுப்பில் 8 இன்ச் டச்ஸ்க்ரீன், 7 இன்ச் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், ADAS சூட் மற்றும் பல அம்சங்கள் இடம்பெறலாம்.  பவர்ட்ரெய்னைப் பொறுத்தவரை, அதே 1.2-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் (89bhp & 110Nm), மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, ஹோண்டா இந்த மாடலுடன் ஒரு ரெட்ரோஃபிட்டட் CNG கிட்டையும் வழங்கக்கூடும். இது இந்த மாடலின் விற்பனையை மேலும் அதிகரிக்கவும் உதவும். 

இதையும் படியுங்கள்: AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்

எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்:

ஹோண்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி எப்போது வெளியாகக் கூடும் என்பது தொடர்பான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம், இந்த மாடல் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2028-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை, இந்த புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவியின் விலை ரூ. 9 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?
ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?
டேங்கரை நிரப்பினா 617 கி.மீட்டர் மைலேஜ்.. Hero Splendor Plus Flex Fuel பைக்கில் அப்படி என்னதான் இருக்கு? ஓர் அலசல்
டேங்கரை நிரப்பினா 617 கி.மீட்டர் மைலேஜ்.. Hero Splendor Plus Flex Fuel பைக்கில் அப்படி என்னதான் இருக்கு? ஓர் அலசல்
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget