மேலும் அறிய

விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

இந்தியாவில் ₹386 கோடி வசூலித்த ஹாலிவுட் திரைப்படமான Spider-Man: Brand New Day, விஜயின் ஜன நாயகன் வசூலையும் முந்தி புதிய சாதனை படைத்துள்ளது.

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் வரவேற்பு இருந்து வந்தாலும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது டாம் ஹாலண்ட் நடித்த 'Spider-Man: Brand New Day'. வெளியான வெறும் 7 நாட்களிலேயே இந்தியாவில் சுமார் ₹386 கோடி கிராஸ் வசூலைக் குவித்துள்ள இப்படம், இந்த வார இறுதிக்குள் ₹400 கோடி வசூலை எளிதாக கடந்துவிடும் என திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.

இந்த சாதனையின் மூலம், இந்தியாவில் சமீபத்தில் வெளியான விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் மொத்த வசூலையும் Spider-Man: Brand New Day கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. 'ஜன நாயகன்' திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் ₹250 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பு மற்றும் வர்த்தக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஹாலிவுட்டின் புதிய வரலாறு

Spider-Man: Brand New Day இந்தியாவில் வெளியான முதல் நாளிலிருந்தே சாதனை வசூலை பதிவு செய்து வருகிறது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வார முடிவில் ₹386 கோடி கிராஸ் வசூலை எட்டியுள்ள இப்படம், இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படங்களின் பட்டியலில் மிக வேகமாக முன்னேறி வருகிறது.

உலக அளவிலும் நம்பர் 1

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் Spider-Man: Brand New Day வசூல் வேட்டையை தொடர்கிறது. தற்போது இப்படம் 1.15 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹10,000 கோடிக்கும் மேல்) வசூலித்து, 2026-ஆம் ஆண்டின் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு வெளியான அனைத்து ஹாலிவுட் மற்றும் பிற மொழி படங்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

வார இறுதியிலும் தொடரும் வேட்டை

முதல் வார நாட்களிலும் வசூலில் பெரிய சரிவு இல்லாமல் ஓடிய Spider-Man: Brand New Day, இரண்டாவது வார இறுதியிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ஓடுகிறது. இதனால் இந்தியாவில் ₹400 கோடி வசூலைத் தாண்டுவது மட்டுமல்லாமல், ₹500 கோடி வசூலையும் நோக்கி படம் நகரும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
நீ கீழ உட்காருடா...சாதியைக் காரணம் காட்டி டிக்கெட் தர மறுத்த பிரபல திரையரங்கம்...இளைஞருக்கு நடந்த அந்நியாயம்
நீ கீழ உட்காருடா...சாதியைக் காரணம் காட்டி டிக்கெட் தர மறுத்த பிரபல திரையரங்கம்...இளைஞருக்கு நடந்த அந்நியாயம்
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
James Bond: பாண்ட்.. பாண்ட்.. இனிமே இவர்தான் புதிய ஜேம்ஸ் பாண்ட்! யாருப்பா அந்த ஹீரோ?
James Bond: பாண்ட்.. பாண்ட்.. இனிமே இவர்தான் புதிய ஜேம்ஸ் பாண்ட்! யாருப்பா அந்த ஹீரோ?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
Mini Cooper EV: நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
TN Weather News: திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Anbil Mahesh: இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
Embed widget