மேலும் அறிய
Nazriya Nazim Photos : க்யூட்னஸ் குறையவே இல்லை.. இன்ஸ்டாவில் வைரலாகும் நஸ்ரியாவின் செல்ஃபி!
Nazriya Nazim Photos : நஸ்ரியா பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

நஸ்ரியா நசிம்
1/5

அல்போன்ஸ் புத்திரனின் நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை நஸ்ரியா.
2/5

அதன் பிறகு ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ், நய்யாண்டி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
3/5

ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தனது மந்திரப் புன்னகையால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
4/5

இவ்வாறு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் திரை உலகில் பிஸியாக வலம் வந்த நஸ்ரியா திடீரென நடிகர் ஃபஹத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
5/5

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நஸ்ரியா, இன்ஸ்டாவில் மிக மிக ஆக்டீவ். தற்போது, காரில் அமர்ந்து இருக்கும் போது எடுத்த செல்ஃபிஸை பகிர்ந்துள்ளார்.
Published at : 08 Mar 2024 11:45 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கல்வி
கல்வி
திருச்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion