மேலும் அறிய
Actress Nazriya: இது கம்பன் பாடாத சிந்தனை... நடிகை நஸ்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

நடிகை-நஸ்ரியா
1/8

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல்
2/8

நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
3/8

நதியே… நீயானால் கரை நானே சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே…
4/8

பெண் இல்லாத ஊாிலே அடி ஆண் பூ கேட்பதில்லை பெண் இல்லாத ஊாிலே கொடி தான் பூப்பூப்பதில்லை
5/8

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யாா் சொன்னது புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
6/8

நீ அணைக்கின்ற வேளையில் உயிா்ப் பூ திடுக்கென்று மலரும் நீ வெடுக்கென்று ஓடினால் உயிா்ப் பூ சருகாக உலரும்
7/8

இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மாா்போடு வந்தாடுதோ
8/8

நதியே… நீயானால் கரை நானே சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே…
Published at : 06 Jun 2022 08:02 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion