மேலும் அறிய

Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா

Google Year in Search 2025: இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் ரஜினியின் கூலி திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட படங்கள் மக்களிடம் பெரியளவில் பேசுபொருளாக மாறுகின்றன. இதில் பெரிய ஸ்டார்களின் படங்கள் மட்டுமில்லாமல் ஒரு சில சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்க்காத வெற்றியை பெறுகின்றன. 2025 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா , ரஜினியின் கூலி ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. முதலிடத்தில் இந்தி மொழிப் படம் சையாரா .

கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் 2025 

இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்களில் கடந்த சில மாதங்கள் முன்பு இந்தியில் வெளியான சையாரா திரைப்படம் இடம்பெற்றுள்ளது. பாலிவுட்டில் தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வி அடைந்து வந்த நிலையில் மோகித் சூரி இயக்கத்தில் வெளியான சையாரா ஒரு ஒளிவிளக்காக அமைந்தது. ஆஷிகி 2 போன்ற ரொமாண்டிக் வெற்றிப்படங்களை இயக்கியவர் மோகித் சூரி. பெரிய ஸ்டார்களின் படங்களை நிராகரித்த மக்கள் இரு புதுமுகங்களைப் பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்றன.  ஓடிடியில் வெளியான பிறகு படத்திற்கு ஹைப் கொடுத்து வெற்றிபெற வைத்துள்ளார்கள் என்றும் சில விமர்சனங்கள் எழுந்தன. 

மூன்றாவது இடத்தில் கூலி

காந்தாரா திரைப்பட இரண்டாவதாகவும் ரஜினியின் கூலி திரைப்படம் மூன்றாவது இடம்பிடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கூலி திரைப்படம் வெளியானது. லோகேஷ் ரஜினி காம்போவுக்காக ஒரு வருடம் காத்திருந்தது ரசிகர்களுக்கு இப்படம் பெறுத்த ஏமாற்றமாய் அமைந்தது. ரஜினி , நாகர்ஜூனா  செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் என அத்தனை கதாபாத்திரங்கள் இருந்தும் படத்தில் எந்த செளபினை சாஹிர் தவிர மற்ற கதாபாத்திரங்கள் சரியாகவே எழுதப்படவில்லை. சைன்ஸ் ஃபிக்‌ஷன் , ஆக்‌ஷன் என லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் பல முடிச்சுகளை போட்டு அதை அவிழ்க்காமலே விட்டுவிட்டார். அதிகம் எதிர்பார்க்கபப்ட்டது மட்டுமில்லை அண்மை காலத்தில்  அதிகம் ட்ரோல் செய்யப்ப பட்டியலிலும் கூலி இடம்பெறலாம்.

முழு பட்டியல் 

 சாயாரா

 காந்தாரா: சாப்டர் 1

கூலி

வார் 2

சனம் தேரி  கசம்

மார்கோ

ஹவுஸ்ஃபுல் 5

கேம் சேஞ்சர்

மிஸஸ்

மஹாவதர் நரசிம்ஹா

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Annamalai Vs Thackeray: சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
Pongal Gift Amount: அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Annamalai Vs Thackeray: சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
Pongal Gift Amount: அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
Jana Nayagan Vs Censor Board: ‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
TVK VIJAY: டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Pongal Specail Trains: பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
Embed widget