மேலும் அறிய
Wikki - Nayan Photos : ஒரு கணம் ஒரு போதும் பிாியகூடாதே..விக்கி-நயனின் காதல் பொங்கும் புகைப்படங்கள்!
Wikki - Nayan Photos : நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.
விக்கி - நயன்
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா.
2/6

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களில் இவர்கள் முதன்மையானவர்கள்.
3/6

இவர்கள் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
4/6

இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
5/6

விக்கி - நயன் இருவரும் அவ்வப்போது சில குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 21 Apr 2024 08:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















