மேலும் அறிய
Mrunal Thakur : இந்துவாக மாறிய தருணம்..ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : நடிகை மிருனாள் தாக்கூரின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

மிருனாள் தாக்கூர்
1/6

சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை மிருனாள் தாக்கூர்.
2/6

இவர் தெலுங்கில் சீதாராமம், ஹாய் நான்னா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
3/6

இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்தார்.
4/6

அப்போது எடுக்கப்பட்டுள்ள பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
5/6

க்யூட் நடிகை மிருனாள்..
6/6

தற்போது இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Published at : 12 Apr 2024 12:02 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement