மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Mrunal Thakur Photos : பாடிகான் உடையில் கலக்கும் மிருணாள் தாக்கூர்!
Mrunal Thakur Photos : பாடிகான் உடையில் கலக்கும் சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூரின் புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Mrunal Thakur Photos : பாடிகான் உடையில் கலக்கும் சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூரின் புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/282719fad483d519359b413d96e915b41699507367754501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிருணாள் தாக்கூர்
1/8
![பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/108ce646366cae2f68ca78f553e0f32a6bf6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
2/8
![சீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் தென்னிந்தியாவிலும் பிரபலம் அடைந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/afc1dbb16df3024fe90c5d6d741f40bb8563e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் தென்னிந்தியாவிலும் பிரபலம் அடைந்தார்.
3/8
![இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள், தற்போது ப்ரவுன் நிற உடையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/53b14619f1a68ac88114efb3dbfa9ec260069.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள், தற்போது ப்ரவுன் நிற உடையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
4/8
![இந்த புகைப்படங்களில் மிருணாள், ப்ரவுன் நிற ஆஃப் ஷோல்டர் பாடிகான் கௌனை அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/bef2031bf1069b663fb1d5604b34fb4a799ff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களில் மிருணாள், ப்ரவுன் நிற ஆஃப் ஷோல்டர் பாடிகான் கௌனை அணிந்துள்ளார்.
5/8
![பாடிகான் உடை அவரது உடல் வடிவமைப்புக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/4f0e71248125ff716df84574fed4e5a62e44c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாடிகான் உடை அவரது உடல் வடிவமைப்புக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.
6/8
![மேக்-அப் என்று பார்க்கையில் கண்களுக்கு மட்டு ம் சிறுது ஹெவியான மேக்-அப்பை அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/0461e5fb7f4887189f681bc33fc4d71409927.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேக்-அப் என்று பார்க்கையில் கண்களுக்கு மட்டு ம் சிறுது ஹெவியான மேக்-அப்பை அணிந்துள்ளார்.
7/8
![அணிகலன்கள் எதுவும் பெரிதாக அணியாமல் காதில் மட்டும் வெள்ளை கல் பதித்த ஸ்டட்டை அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/f53a08f416abbaf4432667a54a2482c948e9b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அணிகலன்கள் எதுவும் பெரிதாக அணியாமல் காதில் மட்டும் வெள்ளை கல் பதித்த ஸ்டட்டை அணிந்துள்ளார்.
8/8
![இவரது இந்த லுக் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/714c3294c5045b83bbffc32dd21c21bb795ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த லுக் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Published at : 09 Nov 2023 01:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion