மேலும் அறிய
Mouni Roy Photos : நாகினி நடிகை மௌனி ராயின் அசத்தல் போட்டோஷூட்!
Mouni Roy Photos : இணையத்தை கலக்கும் நடிகை மௌனி ராயின் அசத்தல் புகைப்படங்களை இங்கே காணலாம்.

மௌனி ராய்
1/7

நாகினி தொடரின் பல சீசன்களின் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய்.
2/7

இவர் தமிழ் சினிமாவின் நடிக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
3/7

இவர் சூரஜ் நம்பியார் என்ற கேரளாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
4/7

போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது நடிகை மௌனி ராயின் வழக்கம்.
5/7

தற்போது இவர் கிரேஸியா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
6/7

அப்போது எடுக்கப்பட்ட போட்டோஷூட்டின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் மௌனி.
7/7

இந்த புகைப்படங்களுக்கு வழக்கம் போல் லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Published at : 27 Mar 2024 11:49 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion