மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Keerthi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்!
Keerthi Pandiyan : இன்று வெளியாகி உள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை கீர்த்தி பாண்டியன் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
![Keerthi Pandiyan : இன்று வெளியாகி உள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை கீர்த்தி பாண்டியன் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/78faf98cbaa214dcd06eefa9035b74b61706178197578501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கீர்த்தி பாண்டியன்
1/6
![இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/c0b09c2f5e36373273901c1a61fb2841854bd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
2/6
![இந்த படத்தில் அசோக் செல்வன், அவரது மனைவி கீர்த்தி பாண்டியன், சாந்தனு உள்ளிடோர் நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/cc59a1dba801d7ef5b40a033c14a84819620f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தில் அசோக் செல்வன், அவரது மனைவி கீர்த்தி பாண்டியன், சாந்தனு உள்ளிடோர் நடித்துள்ளனர்.
3/6
![இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/404fc08570499d25e09cb8c9dfe861fb9994a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
4/6
![சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின் இரயிலின் ஒலிகள் பாடல் மிகவும் வைரலானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/23caa55c80493b776c9f1d9d6984439906e16.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின் இரயிலின் ஒலிகள் பாடல் மிகவும் வைரலானது.
5/6
![இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் கதாநாயகியான கீர்த்தி பாண்டியன் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/b212edb611b8012b2c803187cabc7b9764482.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் கதாநாயகியான கீர்த்தி பாண்டியன் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6
![இன்று ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியான நிலையில் கீர்த்தியின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/49bee4be57ff22f8effce714fb7fabaf7f47e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியான நிலையில் கீர்த்தியின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 25 Jan 2024 04:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion